இந்த வீடியோவில், மூத்த பத்திரிக்கையாளரான திரு. மனா அவர்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆரம்ப கால ஆசைகளைப் பற்றியும், மேலும் முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனுடனான தேர்தல் சுற்றுப் பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
'உணவில் பாகுபாடு இருந்ததைக் கண்டு MGR கொந்தளித்தார்!' – Journalist Manaa Interview | Jayalalithaa
Date: