தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியோடு நிறைவு பெற்றது. உடனடியாகத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை மறு வரையறை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. 376 கிராம ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளோடு இணைக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சாதக பாதகங்கள் குறித்து ‘தன்னாட்சி’ அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவாவோடு உரையாடுகிறார், ஆனந்த விகடன் துணை நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டன்.
`உள்ளாட்சி அமைப்புகளை கட்சிக்காரர்களை கொண்டு நடத்த விரும்புகிறதா இந்த அரசு?' – Nandakumar Siva
Date: