26
Wednesday
March, 2025

A News 365Times Venture

TN Assembly : கோபப்பட்ட STALIN – சேகர்பாபுவை கைகாட்டும் வேல்முருகன் | DMK Imperfect Show 20.03.2025

Date:

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* இன்றும் அதிமுக வெளிநடப்பு ஏன்?

* வேல்முருகன் பேச்சுக்குப் பேரவையிலேயே கண்டனம் தெரிவித்த முதல்வர்! – என்ன நடந்தது?

* `ஒன்றிய அரசு தரவேண்டியது மட்டும் ரூ.2.63 லட்சம் கோடி’ – பேரவையில் வானதிக்குத் தங்கம் தென்னரசு பதில்

* சிவகங்கை: டாஸ்மாக் கடையில் ஸ்டாலினின் படத்தை ஓட்டிய பாஜக-வினர்!

* கொடிக்கம்பங்களை அகற்ற திமுகவினருக்கு துரைமுருகன் உத்தரவு

* திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருக்கிறார் – சண்முகம்

* திருநெல்வேலி: காவலர் படுகொலை ஒருவர் கைது?

* ஈரோட்டில் பிரபல ரவுடி ஜான் முன்விரோதம் காரணமாக வெட்டிப் படுகொலை – பின்னணி என்ன?

* தஞ்சாவூர்: திமுக நிர்வாகியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு; கந்து வட்டி புகாரில் கைதுசெய்த போலீஸ்!

* ரூ.8404 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ஹலைடைஸ்

* “தமிழ்நாடு மீனவர்கள் என்ன அனாதைகளா… இந்தியக் கடற்படை என்ன செய்து கொண்டுள்ளது?” – வைகோ

* அரசு ஊழியர்களின் வயதை துயர்த்தும் திட்டமில்லை – மத்திய அரசு

* விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை – நிதின் கட்கரி

* மகா கும்பமேளாவில் மாயமான ஆயிரக்கணக்கான இந்துக்களின் குடும்பங்களுக்கு பாஜகவின் பதில் என்ன? – அகிலேஷ் யாதவ் கேள்வி

* நாக்பூர் கலவரம்: ஒருவர் உயிரிழப்பு?

* பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு!

* John F Kennedy: மறைந்த அதிபரின் 60 ஆண்டுக்கால கொலை வழக்கு… 80,000 பக்க ஆவணங்களை வெளியிட்ட ட்ரம்ப்!

* Gaza: `ஹமாஸுக்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே இருக்கிறது…’ – முழு முடிவையும் விளக்கிய இஸ்ரேல்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಲಾಂಗ್ ಹಿಡಿದು ರೀಲ್ಸ್  ಪ್ರಕರಣ: ರಜತ್, ವಿನಯ್ ಕರತಂದು ಪೊಲೀಸರಿಂದ ಸ್ಥಳ ಮಹಜರು

ಬೆಂಗಳೂರು,ಮಾರ್ಚ್,25,2025 (www.justkannada.in): ಲಾಂಗ್ ಹಿಡಿದು ರೀಲ್ಸ್ ಮಾಡಿದ್ದ ಪ್ರಕರಣಕ್ಕೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ...

‘അവനിലൊരു നാച്ചുറല്‍ ഗെയിമുണ്ട്, എല്ലാം അവന്റെ കഴിവ്’ മുംബൈ ഇന്ത്യന്‍സ് താരം വിഘ്നേഷിന് പ്രചോദനമേകിയ ഷെരീഫ് ഉസ്താദ്

മലപ്പുറം: സമൂഹ മാധ്യമങ്ങളില്‍ ചര്‍ച്ചയായി മുംബൈ ഇന്ത്യന്‍സ് താരമായ മലപ്പുറം സ്വദേശി...

Pakistan: హఫీస్ సయీద్ బంధువు హతం.. “గుర్తుతెలియని వ్యక్తుల” ఖాతాలో మరో ఉగ్రవాది..

Pakistan: పాకిస్తాన్ ఉగ్రవాదులకు ‘‘గుర్తుతెలియని వ్యక్తులు’’ భయాన్ని రుచి చూపిస్తున్నారు. ఎప్పుడు...